×

வன உயிரின வார விழாவை ஒட்டி, 8-ம் தேதி ஒருநாள் மட்டும் சுற்றுலா தலங்களில் நுழைவு கட்டணம் ரத்து!

கொடைக்கானல்: வன உயிரின வார விழாவை ஒட்டி, 8-ம் தேதி ஒருநாள் மட்டும் சுற்றுலா தலங்களில் நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மோயர் சதுக்கம், பைன்மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட இடங்களில் ஒருநாள் மட்டும் இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

The post வன உயிரின வார விழாவை ஒட்டி, 8-ம் தேதி ஒருநாள் மட்டும் சுற்றுலா தலங்களில் நுழைவு கட்டணம் ரத்து! appeared first on Dinakaran.

Tags : festival of Wildlife Week ,Kadikanal ,festival of ,Wildlife Week ,
× RELATED ‘‘மங்கையர் போற்றும் மாங்கனித் திருவிழா’’