×

சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்


டெல்லி: சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. தெலுங்கானாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 55 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு. சத்தீஸ்கரில் 30 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது

The post சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Telangana ,Congress ,Madhya Pradesh Assembly election ,Delhi ,Madhya Pradesh Assembly elections ,Chhattisgarh, Telangana ,Dinakaraan ,
× RELATED சொல்லிட்டாங்க…