×

மதுரையில் பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து நடத்துநர் உயிரிழப்பு

மதுரை: மதுரையில் பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து நடத்துநர் கருப்பையா உயிரிழந்தார்.
மதுரை ஒத்தகடையில் இருந்து திருச்சி சாலையில் பேருந்து வேகமாக சென்றபோது தவறி விழுந்துள்ளார். பேருந்தின் கதவு மூடப்படாமல் இருந்ததால் திடீரென்று பிரேக் போட்டபோது நடத்துநர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

The post மதுரையில் பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து நடத்துநர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Madurai Othakada ,Trichy Road ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!