கோவை: தொண்டாமுத்தூர் கெம்பனூர் பகுதியில் யானை தந்தம், மான் கொம்புகளை பதுக்கிய இளைஞர் மதன் (29) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மதனிடம் இருந்து யானை தந்தம், 2 மான் கொம்புகளை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோவையில் கெம்பனூர் பகுதியில் யானை தந்தம் பதுக்கிய இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.
