×

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ விசாரணை

கோவை: கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையை சேர்ந்த அபு ஹனிபா, சரண் மாரியப்பன், பவாஸ் ரஹ்மான் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கைதான 3 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்த நிலையில் கோவையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

The post கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ விசாரணை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,NIA ,National Investigation Agency ,Abu Hanifa ,Saran Mariyappan ,Bawas Rahman ,Dinakaran ,
× RELATED கோவை அருகே அமர்ந்த நிலையில் இறந்த யானை