×

நாளை மறுநாள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகிறது


சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 8-ம் தேதி காலை 9 மணிக்கு + 2 ரிசல்ட் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

The post நாளை மறுநாள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Minister ,Anbil Mahesh ,Anna Centenary Library ,Chennai.… ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...