×

சீனாவில் ரசாயன ஆலையில் வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு

சீனா: சீனாவில் ஷான்டாங் மாகாணத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். வெய்ஃபாங் நகரில் உள்ள தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 500 பேருக்கு மேல் பணியாற்றும் ஆலையில் பூச்சி மருந்து உள்பட பல பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.

The post சீனாவில் ரசாயன ஆலையில் வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : China ,Shandong province, China ,Weifang City ,Dinakaran ,
× RELATED ஈக்வடாரில் பிரபல கால்பந்து வீரர்...