×

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவடைந்தது. திருவாலங்காடு காவல் நிலையத்தில் டிஎஸ்பி தமிழரசி மேற்பார்வையில் ஜெகன்மூர்த்தியிடம் ஆய்வாளர் நரேஷ் விசாரணை நடத்தினார்.

The post சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Poovai Jaganmoorthy ,Inspector ,Naresh ,Jaganmoorthy ,DSP Tamilarasi ,Thiruvalankadu police station ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!