×

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்து கையெழுத்திட முதலமைச்சர் அறிவாலயம் வருகை!

சென்னை: காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்து கையெழுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயம் வருகை தந்துள்ளார். DMK கூட்டணியில் காங்.,க்கு ஒதுக்கப்பட்டுள்ள 10தொகுதிகள் எவை?- சற்று நேரத்தில் கையெழுத்து. எந்தெந்த தொகுதிகளில் காங்., போட்டி என்பது குறித்து சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாகிறது.

 

The post காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்து கையெழுத்திட முதலமைச்சர் அறிவாலயம் வருகை! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Vidalalayam ,Congress ,Chennai ,M.K.Stalin ,DMK ,Dinakaran ,
× RELATED புதிய முதலமைச்சர் யார்…? காத்திருக்கும் டெல்லி மக்கள்!