×

பெரியாரும் கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார்: பரூக் அப்துல்லா

காஷ்மீர்: பெரியாரும் கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தேசத்தின் நன்மைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னே நாம் ஒருங்கிணைய வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

The post பெரியாரும் கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார்: பரூக் அப்துல்லா appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Periyar ,Farooq Abdullah ,Kashmir ,M.K.Stalin ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...