×

தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை : சென்னை தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய வணிக மையம் திறக்கப்பட்டது. நவீன உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

The post தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : World Bank's Global Business Centre ,Taramani ,Chief Minister ,K. Stalin ,Chennai ,World Bank Global Business Center ,Taramani, Chennai ,M.P. ,Ramani ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!