×

மூப்பிலாத் தேன் தமிழில் இறவாக் கவிதைகளை படைத்த கவியரசர் கண்ணதாசனை போற்றி வணங்குகிறேன் -முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்ட கவியரசர் கண்ணதாசன் அவர்களது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!

காலத்தால் வெல்ல முடியாத மாமேதைகள் தங்கள் கலைப் படைப்புகளால் உலகம் உள்ளவரை நம் உள்ளத்தில் நிலைத்து நிற்பார்கள்!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மூப்பிலாத் தேன் தமிழில் இறவாக் கவிதைகளை படைத்த கவியரசர் கண்ணதாசனை போற்றி வணங்குகிறேன் -முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Kannadasan ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்