×

விழுப்புரம் சரக டிஐஜி, 3 மாவட்ட டி.எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்கள் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலோசனை

விழுப்புரம்: விழுப்புரம் சரக டிஐஜி, 3 மாவட்ட டி.எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்கள் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலோசனை மேற்கொண்டார். சட்டம், ஒழுங்கு பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார். சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி வரும் காவலர்களுக்கு எனது பாராட்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

The post விழுப்புரம் சரக டிஐஜி, 3 மாவட்ட டி.எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்கள் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலோசனை appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Sarraka ,3 ,District D. S.S. GP ,S. GP ,Chief Minister ,Ks. G.K. Stalin ,Vilappuram Sarraka ,
× RELATED விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே மின்கம்பி உரசி சிறுவன் பலி