×

விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே மின்கம்பி உரசி சிறுவன் பலி


விழுப்புரம்: விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் மின்கம்பி உரசி சிறுவன் உயிரிழந்துள்ளான். மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் கிஷோர் ராகவ் (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். படுகாயமடைந்த சிறுவன் கிருத்திவிக், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே மின்கம்பி உரசி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Viluppuram Viratikupam Road ,Viluppuram ,Kishor Raghav ,MUNIDIAMBAKAM GOVERNMENT ,CRITHVIK ,CRIPPLED ,Minkampi Urasi ,Viluppuram Viratigupam Road ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல்...