×

12 மணி நேர வேலை சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 12 மணி நேர வேலை சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொழிலாளர் நலத்துறையின் சட்டமுடிவின் மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

The post 12 மணி நேர வேலை சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,G.K. Stalin ,Chennai ,CM ,Labour Welfare Department ,B.C. ,Dinakaran ,
× RELATED 2030ம் ஆண்டிற்கான தொலைநோக்கு...