×

சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!!

சென்னை ::சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது தமிழ்நாடு அரசு. சென்னை ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், நல அலுவலர் உள்ளிட்டோர் ஆணையத்தில் இருப்பர்.

The post சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Disaster Management Commission ,Chennai ,Chennai Corporation Commissioner ,Chennai Collector ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...