×

சென்னை மாநகராட்சியில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியை செப்.30க்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியை செப்.30க்குள் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரி செலுத்துவதற்கு ஏதுவாக வசூல் மையங்கள், அனைத்து வேலைநாட்களிலும் இயங்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Online Gate Way-ஐ பயன்படுத்தி நெட் பேங்கிங் மூலமாகவும், சேவை மையங்கள் மூலமாகவும் வரி செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

 

The post சென்னை மாநகராட்சியில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியை செப்.30க்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Corporation ,Chennai ,
× RELATED “சாலைகளில் திரியும் மாடுகளை பறிமுதல்...