×

சென்னையில் குட்கா, பான் மசாலா, கூல் லிப் ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை

சென்னை: சென்னையில் குட்கா, பான் மசாலா, கூல் லிப் ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் அருகே நடக்கும் விற்பனையை முழுவதும் கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 5 கிராம் அளவில் குட்கா வைத்திருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post சென்னையில் குட்கா, பான் மசாலா, கூல் லிப் ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு...