×

சென்னையில் ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னையில் ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழந்தார். மீனம்பாக்கம் அருவி ஜிஎஸ்டி சாலையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தார். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பவரின் மனைவி ரம்யா உயிரிழந்தார்.

The post சென்னையில் ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Chennai ,Fisheramakkum Falls GST Road ,
× RELATED சென்னை அரும்பாக்கத்தில் கூலிப்படை...