- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- Parimunai
- பெரம்பூர்
- Korattur
- அயப்பாக்கம்
- கொளத்தூர்
- மாதவரம்
- அம்மாணிக்கரை
- காசிமேடு
சென்னை: சென்னையில் பாரிமுனை, பெரம்பூர், கொரட்டூரில் தலா 3 செ.மீ. மழை பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அயப்பாக்கம், கொளத்தூர், மாதவரம், அமைந்தகரை, காசிமேட்டில் தலா 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
The post சென்னையில் 3 செ.மீ. மழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!! appeared first on Dinakaran.
