×

சென்னையில் கத்திகளுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது..!!

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் மக்களுக்கு இடையூறாக குடிபோதையில் கத்திகளுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வெடிகுண்டு வழக்கு உட்பட 7 வழக்குகளில் தொடர்புடைய டியோ மணி, கூட்டாளி யுவராஜை போலீசார் கைது செய்தனர்.

The post சென்னையில் கத்திகளுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Denampet, Chennai ,DUO MANI ,ASSOCIATE YUWARAJ ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...