×

சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.5,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.80.20-க்கு விற்பனை ஆகிறது.

The post சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும்...