×

சென்னை உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை


சென்னை: கட்டுமான நிறுவனம் தொடர்பான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, ஈரோடு மாவட்டங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Income tax ,Chennai ,Income Tax Department ,Madurai ,Erode ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு...