×

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Internal Meteorological Survey Centre ,Thiruvallur ,Vellore ,Ranipetta ,Tiruvannamalai ,Viluppuram ,Cuddalore ,Kallakurichi ,Kanyakumari ,Tenkasi ,Theni ,Dindigul ,Kowai ,Neelagiri ,Nadu ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...