×

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 1056 காலிப்பணியிடங்களை நிரப்ப சிவில் சர்விஸ் முதல்நிலை தேர்வு ஜூன் 16-ல் நடைபெற்றது. மெயின் தேர்வை நாடு முழுவதும் 24 நகரங்களில் மொத்தம் 14,627 பேர் தேர்வெழுதுகின்றனர். சென்னையில் 650 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

The post ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Maine ,Dinakaran ,
× RELATED விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும்...