×

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Puducherry ,Karaikal ,Meteorological Department ,
× RELATED கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள்...