- ஜகன் மோகன்
- ரெட்டி
- ஆந்திரப் பிரதேசம்
- ஜெகன் மோகன்
- முதல் அமைச்சர்
- ஜெகன்மோகன் ரெட்டி
- ரமண ரெட்டி
- ஜெகன்மோகன் ரெட்டி
- தின மலர்
ஆந்திரா: ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில் ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்ட்டுள்ளது. கார் ஓட்டுநர் ரமண ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஜெகன் மோகன் உதவியாளர் நாகேஸ்வர் ரெட்டி, முன்னாள் எம்.பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி, முன்னாள் எம்.எல்.ஏ பேர்னி நானி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு: ஜெகன் மோகன் ரெட்டிமீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.
