×

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் 2 பேர் வெற்றி

ஒட்டாவா: கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் ஆகியோர் கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர். கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

The post கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் 2 பேர் வெற்றி appeared first on Dinakaran.

Tags : parliamentary ,Ottawa ,Hari Anandasangari ,Yuvanita Nathan ,Canada ,Liberal Party ,Canadian Parliamentary election ,Dinakaran ,
× RELATED ஈரானில் நடைபெற்று வரும் வன்முறைகளில்...