×

கொல்கத்தா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேரை நிரந்தரம் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: கொல்கத்தா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேரை நிரந்தரம் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த போதிலும் உச்சநீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துள்ளது.

The post கொல்கத்தா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேரை நிரந்தரம் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Kolkata High Court ,Delhi ,Kolkata High Court Collegium ,Dinakaran ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்