×

முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது

The post முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,K. ,Tamil Nadu Cabinet ,Stalin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திராவிட மாடல் என்பது இந்திய...