×

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 6வது நாளாக துப்பாக்கிச் சூடு இந்திய வீரர்கள் பதிலடி

காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 6வது நாளாக துப்பாக்கிச் சூடு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள சில இடங்களில் பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்திய பாக். ராணுவத்துக்கு பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் தகவல் அளித்துள்ளது. பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது.

The post எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 6வது நாளாக துப்பாக்கிச் சூடு இந்திய வீரர்கள் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Pakistani military ,Kashmir ,Bagh ,Pakistani Army ,Dinakaran ,
× RELATED டெல்லியில் காற்றின் தரக்குறியீடு...