×

ஜூலை 15 வரை போயிங் விமான சேவையை குறைக்க ஏர்இந்தியா முடிவு!!

டெல்லி: ஜூலை 15 வரை போயிங் 787,777 ரக விமானங்களின் சேவையை குறைத்துக் கொள்ள ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. அகமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து போயிங் விமான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதால் ஜூலை 15 வரை போயிங் விமான சேவையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post ஜூலை 15 வரை போயிங் விமான சேவையை குறைக்க ஏர்இந்தியா முடிவு!! appeared first on Dinakaran.

Tags : AirIndia ,Boeing ,Delhi ,Air India ,Ahmedabad ,Dinakaran ,
× RELATED பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின்