×

நாகர்கோவிலில் பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் கைது

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ், பாஜகவினர் மோதல் தொடர்பாக இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் தர்மராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post நாகர்கோவிலில் பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் கைது appeared first on Dinakaran.

Tags : BJP district ,president ,Dharmaraj ,Nagercoil ,Kanyakumari ,BJP ,Congress ,Dinakaran ,
× RELATED ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880...