×

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அமைத்த 4 பேர் கொண்ட குழு 27 ஆம் தேதி தமிழகம் வருகிறது

டெல்லி: தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான நடவடிக்கைகள் நடப்பதாக கூறி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அமைத்த குழு கள ஆய்வு 27 ஆம் தேதி தமிழகம் வருகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் நடக்கின்றனவா என ஆராய அமைக்கபட்ட சதானந்த கவுடா தலைமையிலான 4 பேர் கொண்ட குழு 27ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஆய்வு செய்கிறது.

The post பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அமைத்த 4 பேர் கொண்ட குழு 27 ஆம் தேதி தமிழகம் வருகிறது appeared first on Dinakaran.

Tags : BJP ,J. B. Nata ,Tamil Nadu ,Delhi ,J. B. ,Nata ,
× RELATED சொல்லிட்டாங்க…