×

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம்!!

சென்னை: அண்ணாமலையைப்போல எடப்பாடி பழனிசாமி யாருடைய சிபாரிசின் பேரிலும் பதவிக்கு வரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக – அதிமுக இடையேதான் போட்டி என அவர் கூறினார். 2026 தேர்தலில் 4-வது இடத்துக்கு அதிமுக தள்ளப்படும். அண்ணாமலை மாநில தலைவரான பிறகு பா.ஜ.க. ஏற்கனவே வெற்றிபெற்ற கன்னியாகுமரியிலும் தோல்வியை தழுவியது என அண்ணாமலை பேச்சுக்கு கே.பி.முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

The post பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,KP Munusamy ,BJP ,president ,Annamalai ,Chennai ,Edappadi Palaniswami ,2026 assembly elections ,DMK ,KP Munuswamy ,
× RELATED சுங்கச்சாவடி கட்டணம் யாருக்கு செல்கிறது? :அதிமுக