×

மோசமான வானிலை காரணமாக பெங்களூரு விமானம் சென்னையில் தரையிறக்கம்!

சென்னை: மோசமான வானிலை காரணமாக பெங்களூரு விமானம் சென்னையில் தரையிறங்கியது. டெல்லியில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய ஸ்பைட்ஜெட் விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது.

 

The post மோசமான வானிலை காரணமாக பெங்களூரு விமானம் சென்னையில் தரையிறக்கம்! appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Chennai ,Delhi ,Bengaluru ,
× RELATED உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர்,...