×

பெங்களூருவில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி; வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு

பெங்களூர்: பெங்களூரு நகரின் பன்னார்கட்டா வனப்பகுதியில் சட்ட விரோதமாக சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி செய்தனர். வனப்பகுதியில் நள்ளிரவில் ரோந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். தப்பியோடிய மற்றொரு குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

The post பெங்களூருவில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி; வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Bangalore ,Bannarkata Forest ,
× RELATED பெங்களூரு-மைசூரு மற்றும்...