×

அழகு முத்துக்கோன் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை..!!

சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் அருகே அழகு முத்துக்கோன் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 304-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

The post அழகு முத்துக்கோன் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Aakho Muthukon ,CHENNAI ,Egmore railway ,Akhar Muthukone ,AIADMK General Secretary ,Aakku Muthukon ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்