×

வங்கக் கடலில் ஜூன் 2வது வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் ஜூன் 2வது வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு, அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் ஜூன் 2வது வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஜூன் 12ல் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வங்கக் கடலில் ஜூன் 2வது வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bank Sea ,Chennai ,Meteorological Centre ,Midwest Bank Sea ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது