×

பெங்களுரு ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீடீர் தீ விபத்து!!

பெங்களூரு: பெங்களுரு ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 பெட்டிகளில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ரயிலில் தீப்பிடித்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெங்களுரு ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீடீர் தீ விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Deedeer ,Bangalore railway station ,Bengaluru ,ExpressTree Fire ,Bengaluru Railway Station ,Dinakaran ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு