×

சார்தாம் யாத்திரைக்கு விதித்த தடை நீக்கம்

டொராடூன்: உத்தராகண்ட்டில் சார்தாம் யாத்திரைக்கு விதித்த 24 மணி நேர தடை நீக்கப்பட்டது. யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் தலங்களுக்கான சார்தாம் யாத்திரை தடை நீக்கப்பட்டது. வானிலை மோசமாக காணப்பட்டால் சார்தாம் யாத்திரை நிறுத்தப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post சார்தாம் யாத்திரைக்கு விதித்த தடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Sartoum ,TORONTO ,SARTHAM ,UTTARAKHAND ,Yamunothri ,Gangotri ,Kedarnath ,Badrinath ,on ,of Sartham ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...