×

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்

The post பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : BAGJAN SAMAJ PARTY ,STATE ,ARMSTRONG ,Chennai ,Aadhaad Suresh ,Balu ,Ramu ,Thiruvengadam ,Thirumalai ,Selvaraj ,Manivanan ,Santosh ,Arul ,Bagajan Samaj Party ,Dinakaran ,
× RELATED வாட்சப் குழு மூலம் ரூபாய் 3.4 கோடி மோசடி: 3 பேர் கைது; செல்போன் பறிமுதல்