×

பாபா ராம்தேவ் வெளியிட்டுள்ள குளிர்பான விளம்பர வீடியோவை 24 மணிநேரத்தில் நீக்க டெல்லி ஐகோர்ட் ஆணை!!

டெல்லி : பாபா ராம்தேவ் வெளியிட்டுள்ள குளிர்பான விளம்பர வீடியோவை 24 மணிநேரத்தில் நீக்க டெல்லி ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. விளம்பர வீடியோவை நீக்க தவறினால் அவமதிப்பு வழக்கு பதிவாகும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத ரீதியாக வெறுப்பை தூண்டும் வகையில் விளம்பரம் வெளியிட்டுள்ளதாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post பாபா ராம்தேவ் வெளியிட்டுள்ள குளிர்பான விளம்பர வீடியோவை 24 மணிநேரத்தில் நீக்க டெல்லி ஐகோர்ட் ஆணை!! appeared first on Dinakaran.

Tags : Delhi iCourt ,Baba Ramdev ,Delhi ,
× RELATED டெல்லியில் காற்றின் தரக்குறியீடு...