×

அயோத்தி கோயிலில் நிறுவப்பட்ட பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி வழிபாடு..!!

உத்தரப்பிரதேசம்: அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட பால ராமர் சிலையை பிரதமர் மோடி வழிபட்டார். தாமரை பூவை ராமர் பாதத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி வழிபட்டார்.

The post அயோத்தி கோயிலில் நிறுவப்பட்ட பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி வழிபாடு..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Bala Rama ,Ayodhya temple ,Uttar Pradesh ,Modi ,Ayodhya Ram Temple ,Narendra Modi ,Lord ,Rama ,Bala Ram ,
× RELATED பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!