- ஆடி நியூ
- சந்திரன்
- கிளாம்பக்கக்
- Melmalayanur
- கோம்பெட்
- திருவண்ணாமலை
- நாகை
- வேலங்கணி
- ஓசூர்
- பெங்களூர்
- திருப்பூர்
- ஈரோடு
- கோவா பேருந்துகள்
கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்; கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் . http://tnstc.in மற்றும் மொபைல் செயலி வழியே தொலைதூர பயணங்களுக்கு முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post ஆடி அமாவாசை மற்றும் வார இறுதி நாட்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.