×

தாக்குதல் குறித்து முன்னறிவிப்பு செய்த ஈரானுக்கு நன்றி: அதிபர் டிரம்ப் பதிவு

வாஷிங்டன்: தாக்குதல் குறித்து முன்னறிவிப்பு செய்த ஈரானுக்கு நன்றி தெரிவிப்பதாக அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார். கத்தாரில் உள்ள அமெரிக்க தளம் மீதான ஈரான் தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என டிரம்ப் தகவல் அளித்துள்ளார்.

The post தாக்குதல் குறித்து முன்னறிவிப்பு செய்த ஈரானுக்கு நன்றி: அதிபர் டிரம்ப் பதிவு appeared first on Dinakaran.

Tags : Iran ,President Trump ,Washington ,Trump ,US ,Qatar ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!