×

அத்திக்கடவு – அவிநாசி திட்ட செயற்பொறியாளர் பணி ஓய்வு

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் முதன்மை தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தவர் மன்மதன். இவர், பணி ஓய்வு பெற்றார். 1992ம் ஆண்டு நிலைநீர் கோட்டத்தில் பணியை தொடங்கிய இவர், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் திட்ட செயற்பொறியாளாராக இருந்து முக்கிய பங்காற்றி உள்ளார். இத்திட்டம் மூலம் பயன்பெற குளம், குட்டை என சீரமைத்தும் உள்ளார். மதுரை, ஈரோடு, அவிநாசி உள்ளிட்ட இடங்களில் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் இவர் முக்கிய பங்குவகித்தார்.

 

The post அத்திக்கடவு – அவிநாசி திட்ட செயற்பொறியாளர் பணி ஓய்வு appeared first on Dinakaran.

Tags : Athikadavu ,Avinashi ,Chennai ,Manmadhan ,Water Resources Department ,Kamaraj Road, Chennai ,Water Division ,Avinashi Project… ,Dinakaran ,
× RELATED காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக...