- ஆசிய விளையாட்டு
- ஹேங்க்ளோ
- ஆசிய விளையாட்டு குதிரையேற்றம் சாம்பியன்ஷிப்
- அனுஷ் அகர்வாலா
- திவ்யகிரதி
- விபுல்
- அணி
- குதிரையேற்றம்
- தின மலர்
ஹாங்சோ: ஆசிய விளையாட்டு குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்கம் வென்றனர். குதிரையேற்றத்தில் அனுஷ் அகர்வாலா, திவ்யக்ரித்தி, விபுல் சேடா 209.205புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். சீனாவில் நடக்கும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 3ஆவது தங்கத்தை வென்றுள்ளது.
The post ஆசிய விளையாட்டு: குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்கம் வென்றனர் appeared first on Dinakaran.