×

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் டிக்கெட் விற்பனை தொடக்கம்..!!

பாகிஸ்தான்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையில் நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. டிக்கெட்டுகள் pcb.bookme.pk என்ற இணையதளத்தில் கிடைக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 12 மணிக்கும் 2-ம் கட்டமாக இன்று மாலை 6.30 மணிக்கும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

The post ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் டிக்கெட் விற்பனை தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Asia Cup Cricket Series ,Pakistan ,Asia Cup cricket ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED பாக்.கின் ஃபத்தா-2 ஏவுகணை சோதனை