×

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை வைக்க அனுமதி: தமிழக அரசு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளித்து ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தரப்பில் வழக்கை திரும்ப பெற்றதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

The post ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை வைக்க அனுமதி: தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Memorial ,Government of Tamil Nadu ,Chennai ,Bagjan Samaj Party ,Armstrong ,ICourt ,Armstrong Memorial ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்